PENCIL – குழந்தை தொழிலாளர் பற்றி புகார்கள் தெரிவிக்க உறுவாக்கப்பட்ட இணைய வாயில் (Web Portal)
2.
SHE
Box – பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் (Sexual Harassment at Workplace) தொடர்பான
புகார்களை பதிவிட உறுவாக்கப்பட்ட இணைய வாயில்.
3.
Sakhi
– OSC – இந்தியளவிலான ஒருங்கிணைந்த பெண்கள் உதவி மையம் வாயிலாக வன்முறையால்
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேர உடனடி மற்றும் அவசரகால சேவை வழங்கும் நோக்கம் கொண்டது.
https://wcd.nic.in/sites/default/files/WHL_G.pdf
4.
Mahila-E-Haat
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதிலுமிருந்து
வரும் பெண் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் தனித்துவமான பொருட்களுக்கான இணைய வழி சந்தையாக
இந்த வாயில் உறுவாக்கப்பட்டது.
http://www.nari.nic.in/schemes/online-market-platform-mahila-e-haat
Comments
Post a Comment